உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

2 மணிக்கு பின்னர் பொதுமக்கள் அவதானமாய் இருக்குமாறு வேண்டுகோள்



இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் மேலும் அறிவுறுத்தியுள்ளது

Related posts

தேசிய சட்ட வாரம் இன்று(21) முதல்

wpengine

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை

wpengine

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு…

wpengine