உள்நாட்டு செய்திகள்

2 பில்லியன் வருடங்கள் பழமையான ஒரு பக்டீரியா மீண்டும் பரவும் அபாயம்…


மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 2 பில்லியன் வருடங்கள் பழமையான ஒரு பக்டீரியா மீண்டும் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் வசந்த சேனா வெலிஅங்க தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை குளத்தில் குறித்த இந்த பக்டீரியா பரவி வருவதாகவும், இந்த பக்டீரியா பரவலுடன் அதிக துர்நாற்றம் பரவும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கேப்பாபுலவு மக்களது காணி மீட்புக்கு தீர்வின்றேல் நாடு தழுவிய போராட்டம் – ஜே.வி.பி எச்சரிக்கை…

wpengine

மைத்திரி – மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைவது உறுதி.. – பிரதி அமைச்சர் நிஷாந்த..

wpengine

எரிபொருள் விநியோகத்தை விரைவாக முன்னெடுக்குமாறு ஆலோசனை!

News Editor