உள்நாட்டு செய்திகள்

19 மில்லியனுக்கும் அதிகமான தங்கத்துடன் இந்திய பிரஜை கைது…


இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வந்துள்ள இந்தியர் ஒருவரிடம் இருந்து சுமார் 03Kg தங்கத்தினை சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

குறித்த தங்கத்தின் பெறுமதியானது 19 மில்லியனுக்கும் அதிகம் என சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு விசுவமடுவில் இரு பெண்களைக் கூட்டுப் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்திய படையினரின் விசாரணைகள் முடிவடைந்தன

wpengine

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

wpengine

நாமலிடமிருந்து பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி

wpengine