உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்


முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று(24) பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளனர்.

அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் இன்று ஆணைக்குழுவின் எதிரில் ஆஜராகவுள்ளார்.

இன்று காலை முதல் கட்ட விசாரணைகள் நடத்தப்பட உள்ளது.

 

Related posts

ராகம வர்த்தக நிலையம் தீப்பரவல்…

wpengine

பாராளுமன்றம் மூடப்பட்டது

wpengine

மேலும் 201 பேருக்கு கொரோனா

wpengine