உள்நாட்டு செய்திகள்

18 – 19 வயதினருக்கு முன்னுரிமை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் 18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தத்தமது பாடசாலைகளிலேயே பைசர் (Pfizer) தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென இராணுவத்தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு செல்லாத 18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்டவர்கள் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

2018 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்…

wpengine

நாளை(05) பௌத்த கொடியை ஏற்றுமாறு கோரிக்கை…

wpengine

TNA அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு

wpengine