உள்நாட்டு செய்திகள்

18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(10) பல பகுதிகளில் காலை 9.00 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக எதிர்வரும்10 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் வத்தளை – மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபை அதிகார பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக குறித்த சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் வத்தளை, மஹர மற்றும் ஜாஎல பிரதேச சபை அதிகார பகுதிகளுடன் கம்பஹா பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் ஒரு பகுதியிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உடுவே தம்மாலோக்க தேரரை அச்சுறுத்திய நபர் கைது..

wpengine

புகையிரத சாரதிகளின் விடுமுறைகள் இரத்து…

wpengine

தொற்றுக்குள்ளான 44 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

wpengine