உள்நாட்டு செய்திகள்

161வது மாதிரிக் கிராமம் இன்று(28) மக்களிடம் கையளிப்பு…



தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 25 வீடுகளைக் கொண்ட ஆனந்தபுரம் எனும் மாதிரிக் கிராமம் இன்று(28) மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வீடுகளை மக்களிடம் கையளித்தார்.

இந்த மாதிரிக் கிராமம் செமட்ட செவன திட்டத்தின்கீழ் அமைக்கப்ட்டுள்ள 161 வது மாதிரிக் கிராமமாகும்.

Related posts

குவைட்டிலிருந்து நாடு திரும்பிய 21 இலங்கையர்கள்

wpengine

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை…

wpengine

அமைச்சர் சம்பிக்க எனது கொரியா காதலியை கோர, முடியாது என்றேன் துன்புறுத்தினார்.. – சம்பிகவின் முன்னாள் PA சாட்சியம்..

wpengine