உலக செய்திகள்

16 வருடங்களிற்குப் பின்னர் பிரான்ஸில் கடும் வெப்பம்



(FASTNEWS|COLOMBO) – ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரத்தில் நேற்று 41.2 பாகை செல்சியஸ் அதாவது 106.1 ஃபெரனைட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலை பதிவான நகராக பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரம் உள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு நிலவிய 40.7 பாகை செல்சியஸ் வெப்பநிலையை இந்த வருடம் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2024-ம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்

wpengine

சிரியாவில் ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி…

wpengine

ட்ரம்ப் நோபல் பரிசினை தக்கவைத்துக் கொள்வாரா?

wpengine