உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

16 பேர் கொண்ட குழு இன்று முன்னால் ஜனாதிபதியுடன் சந்திப்பு…



அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு இன்று(02) பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.

இந்த சந்திப்பு மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

Related posts

கொழும்பில் எரிபொருள் விநியோகம் இன்று மாலைக்குள் வழமை நிலைக்கு திரும்பும்

wpengine

வரவு செலவுத் திட்ட 03ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

wpengine

ஜனாதிபதியின் கையெழுத்திட்டு மோசடி செய்த நபர் விளக்கமறியலில்

wpengine