ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கைதியாக அமர்வுக்கு வந்த பிள்ளையான்



தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைதாகி சிறைக் கைதியாகவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நான்கு மாதங்களின் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாகாண சபை அமர்வில் கலந்து கொண்டார்.

Related posts

சஜித் பிரேமதாசவுக்கு ஐ.தே.கட்சியில் பபுதிய பதவி…

wpengine

9 வயது சிறுவன் தற்கொலை

wpengine

கொரோனா வைரஸுக்கு தீர்வு என்ன தெரியுமா? உங்கள் வீட்டிலும் உள்ளது

wpengine