உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, நாளை(28)



(FASTNEWS | COLOMBO) – 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் நாளை(28) ஆரம்பமாகவுள்ளது.

குறித்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Related posts

பலஸ்தீனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

wpengine

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

Azeem Kilabdeen

வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி – டிரம்ப்…

wpengine