உள்நாட்டு செய்திகள்

120 இல பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்…



கொழும்பு – ஹொரண இடையிலான இல.120 பேரூந்து சேவையானது பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் ஹொரண டிப்போவுக்கு சொந்தமான சொகுசு பேரூந்துகள் இரண்டு 120 இல வீதியில் பயணிக்க அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இணைவு…

wpengine

இஸ்லாமிய மதத்தவரின் புனித நூலுக்கு எதிரான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு BBS அழைப்பாணை

wpengine

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Azeem Kilabdeen