உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 12.5% ஆல் அதிகரிப்பு…



12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பேரூந்து கட்டண அதிகரிப்புகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஆகக் குறைந்த கட்டணமாக ரூ. 10.00 ஆனது ரூ. 12.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 27 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு

wpengine

அரபாத் சணியின் பந்துவீச்சுப் பாணி குறித்து முறைப்பாடு..

wpengine