உள்நாட்டு செய்திகள்

12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை..



கொழும்பு, கோட்டே பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகளில், ஞாயிறு(09) 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

முக்கியமான திருத்தப் பணிகள் காரணமாக, ஞாயிறு(09) பிற்பகல் 2 மணி முதல் திங்கள்(10) அதிகாலை 2 மணி வரை நீர் விநியோகம் இடம்பெறாது.

மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, கொஸ்வத்தை மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் குறித்த இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

 

(rizmira)

Related posts

15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை…

wpengine

தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்படும் என எச்சரிக்கை

wpengine

சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற 51 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine