உள்நாட்டு செய்திகள்

12 நாட்களுக்குள் 4200கும் அதிகமான பிறப்புச் சான்றிதழ்கள்…


பிறப்புச் சான்றிதழை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதுடன்,  இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 நாட்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரத்து 200ற்கும் அதிகமான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவலகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

யோஷிதவுக்கு கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியினை இராஜினாமா செய்யலாம் – லக்ஷ்மன் கிரியல்ல

wpengine

தண்ணீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களில் அதிகரிப்பு கிடையாது

wpengine

ஈ.டி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் அமைப்பு இன்று(08) மத்திய வங்கியில் மனு கையளிக்கவுள்ளது..

wpengine