உள்நாட்டு செய்திகள்

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் கைது…



(Fast News | Colombo) – 2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியில் இருந்து இடை நிறுத்தம்…

wpengine

இலங்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

wpengine

முஸ்லிம்களது பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை கண்டனத்திற்குரியது – அமேரிக்கா..

wpengine