Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு சீனா இராணுவத்தினால் சைனபாம் தடுப்பூசிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை இராணுவத்திற்கு சைனபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள சைனபாம் தடுப்பூசிகள் எதிர்வரும் 28ம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

ரோஸியினால் தாக்கல் செய்த தேர்தல் மனு ஆராயப்பட்டது

wpengine

பொலிஸ் அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம்

wpengine

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு டளஸுக்கு அழைப்பாணை

wpengine