Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுடன் கலந்து டெங்குக் காய்ச்சல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் கொரோனாவைப் போல் இல்லை எனவும் சமூக இடைவௌியை கடைபிடிப்பதால் அதில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமான கைதுகளைத் தவிர்க்க ஒழுங்குமுறையை பின்பற்றுமாறு பரிந்துரை

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் விபரம் அறிவிப்பு…

wpengine

பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை முறை நாளை(15) முதல் அமுலுக்கு..

wpengine