உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

10,000 ஓட்டங்களை கடந்து கெய்லின் அதிரடியில் சாதித்தது பெங்களுர் அணி..



இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் நேற்று(18) இடம்பெற்ற 20வது போட்டியில் ரோயல் செலஞ்சர் பெங்களுர் அணி, 21 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான குறித்த இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய பெங்களுர் அணி 213 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் கிரிஸ் கெய்ல் 77 ஓட்டங்களை பெற்றதுடன், T20 போட்டிகளில் 10,000 ஓட்டங்களையும் கடந்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் அணியின் தலைவர் விராட் கோஹ்லி 64 ஓட்டங்களை பெற்று கொண்டனர்.

பதிலளித்து துடுப்பாடிய குஜராத், 20 ஓவர்கள் நிறைவில் 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி கண்டது.

அணி சார்பில் பிரண்டம் மெக்கலம் 72 ஓட்டங்களை பெற்று கொண்டார்.

 

(rizmira)

Related posts

ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி வரை நீடிப்பு

wpengine

சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை நாளை மறுதினம்(21)..

wpengine

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையில் உயர்வு.

wpengine