உள்நாட்டு செய்திகள்

1000த்தைத் தாண்டியது கோழி இறைச்சியின் விலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சில்லறை விற்பனையில் 01 கிலோ கோழி இறைச்சியின் விலை 1000 ரூபாவை தாண்டியுள்ளது என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.

சில பகுதிகளில் கோழி இறைச்சி ஒரு கிலோ 1150ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சிங்கள-தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் 01 கிலோ கோழியின் விலை சுமார் 950ரூபா – 980 ரூபாவாக இருந்த போதும், இந்த வாரம் முதல் முறையாக 1000ரூபாவைத் தாண்டியுள்ளது.

Related posts

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை..

wpengine

கண்டி மாவட்டத்திற்கு மறு அறிவித்தல் வரும் வரையில் இணைய சேவைகள் மட்டு…

wpengine

இந்திய மீனவர்கள் 07 பேர் கைது

wpengine