உள்நாட்டு செய்திகள்

09 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு..- தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ..



களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதியன்று 09 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக குறித்த இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

குறித்த தினம் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் பயாகலை, மக்கொனை, பேருவளை, களுவாமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை போன்ற பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

(rizmira)

Related posts

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

wpengine

பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுக வர்த்தமானி அறிவித்தல்கள் கைச்சாத்து..

wpengine