உள்நாட்டு செய்திகள்

09 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு



(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் ஆணைக்கழுவின் அனுமதிப்படி பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அதில், 09 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

லஹிறு மற்றும் சுகனானந்த தேரருக்கு பிணை…

wpengine

பாதுகாப்பு சபையின் கலந்துரையாடல் தற்போது அலறி மாளிகையில் …

wpengine

இரண்டாவது நேர்முகத்தேர்வு இன்று

wpengine