உள்நாட்டு செய்திகள்

08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , களுத்துறை , கேகாலை , இரத்தினபுரி , நுவரெலியா , பதுளை , காலி , குருணாகலை மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு அந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

Related posts

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை

wpengine

பஸ் கட்டணத்தில் திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு..!

wpengine

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்

wpengine