உள்நாட்டு செய்திகள்

07 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்.



தமது கோரிக்கைகள் 07 இனை முன்வைத்து அது தொடர்பில் ஏற்றுக் கொள்ளத்தக்க எந்தவொரு தீர்வும் இதுவரை கிடைக்கப் பெறாதமையினால் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று (27) காலை 8.00 முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

Related posts

கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க தீர்மானம்

wpengine

எங்களுக்கு மானம், மரியாதை இருக்கிறது; சஜித் காட்டம்!

wpengine

உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் இலங்கை வருகை…

wpengine