உள்நாட்டு செய்திகள்

05 மீனவர்கள் கைது



(FASTNEWS|COLOMBO) – திருகோணமலை பெக்பே கடற் பரப்பில் சட்டவிரோத மீன்பிடி வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 05 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை மற்றும் மால்லிபதான பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய சிறிய படகு ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine

போதைப்பொருளை தடை செய்ய நான் தயாராகவே உள்ளேன் – ஜனாதிபதி

wpengine

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை

wpengine