உள்நாட்டு செய்திகள்

05 நாள் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள அதிகரிப்பை கோரி ஆசிரியர்கள் மேலும் 5 நாட்களுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்திருந்தார்.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 07ம் திகதி முதல் 11ம் திகதி வரை இந்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்த ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்ஹ, சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள தீர்வு குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வர எதிர்பார்ப்பதாகவும் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

கற்பிட்டியில் பீடி இலைகளை கடத்திச் செல்லமுற்பட்ட சிலர் தப்பியோட்டம். பெருந்தொகையான பீடி இலைகள் பரிமுதல்..!

wpengine

மாணவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு கொரூரத் தாக்குதல் – அதிபர் ஆசிரியர்களின் வெறிச்செயல்..!

wpengine

ஊரடங்கில் மேலும் 502 பேர் கைது

wpengine