உள்நாட்டு செய்திகள்

04 மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், நாளை முதல், நான்காம், ஐந்தாம் திகதிகளிலும் இந்த வேலைத்திட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த மாகாணங்களை மையப்படுத்தி குறித்த வேலைத்திட்ம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

47 வகையான மருந்துகளுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி இவ்வாரத்துக்குள்..

wpengine

க.பொ.த.உயர்தர பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு

wpengine

குறிஞ்சாங்கேனி பால நிதி விவகாரம் ; தௌபீக் எம்.பி யின் தொடர் முயற்ச்சிக்கு வெற்றி..!

wpengine