உலக செய்திகள்

04 மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு



(FASTNEWS|COLOMBO)- நெதர்லாந்தில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்ததுடன், அதன்பின்னர் இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டதக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்பதுடன், தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் பொலிசார் வீதிகளில் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருமணங்களோ, இறுதிச்சடங்குகளோ நடக்கக் கூடாது – வடகொரிய அதிபர் உத்தரவு

wpengine

பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் இராஜினாமா…

wpengine

பட்டினி- ஊட்டச்சத்து குறைவால் 85 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு…

wpengine