உள்நாட்டு செய்திகள்

03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

இதேவேளை, நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனிமைப்படுத்தல் குறித்து இன்றும் அறிவிப்பு

wpengine

தம்மிக்க பெரேராவை தேசியப் பட்டியல் எம்பியாக நியமித்து வர்த்தமானி வெளியானது!

wpengine

ஸ்ரீ.சு.கட்சியில் செயற்படாத அமைப்பாளர்கள் நீக்கம்

wpengine