உள்நாட்டு செய்திகள்

​மேலும் 117 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 117 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றிலிருந்து இதுவரை 4399 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,424 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொழும்பு ஜம்பட்டா வீதி துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழப்பு…

wpengine

போகம்பரை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது..

wpengine

தம்மாலோக தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine