உள்நாட்டு செய்திகள்

​குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 67 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றிலிருந்து இதுவரை 4142 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9205 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மன்னாரில் துப்பாக்கிச்சூடு மூவர் படுகொலை!

Azeem Kilabdeen

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி திட்டம்

wpengine

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி பூர்த்தி…

wpengine