விளையாட்டு

20-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னர் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 20-20 ලෝක කුසලාන තරගාවලියට පෙර පුහුණුවකට ලංකා කණ්ඩායම ඕස්ට්‍රේලියාවට
எதிர்வரும் வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண 20-20 போட்டிகளுக்கு முன்னர் பயிற்சிகளுக்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது இம்மாதம் 23ம் திகதி அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றுப்பயணத்தில் இலங்கை மகளிர் அணி மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணியுடன் ஒருநாள் போட்டிகள் மூன்றுக்கும் 20-20 போட்டிகள் மூன்றிலும் பங்கேற்கவுள்ளன. அதில் 20-20 போட்டிகள் மூன்று சிட்னி நகரிலும் ஒருநாள் போட்டிகள் மூன்று பிரிஸ்பேன் நகரிலும் இடம்பெறவுள்ளது.

Related posts

இரண்டு வருடங்களின் பின்னர் மீளவும் அணியில் ப்ராவோ…

wpengine

பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரிலிருந்து குசல் விலகல்…?

wpengine

மைதானத்திலிருந்து ஓய்வு பெற்ற டில்ஷான் வெலிக்கட சிறையில்.. (Photos)

wpengine