உள்நாட்டு செய்திகள்

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அதியுச்ச பாதுகாப்பு



ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஷேட பொலிஸ் அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குழப்ப நிலை ஏற்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளமையால் பாதுகாப்பை பலப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் [PHOTOS]

wpengine

டீசல் களஞ்சியசாலையான வீடு!

wpengine

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine