உள்நாட்டு செய்திகள்

ஹோட்டலினுள் மீட்கப்பட்ட உரிமையாளரின் சடலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கெஸ்பெவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(07) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் 50 வயதுடைய கெஸ்பாவ பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மனைவியும் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கடுவலை மாநகர சபை கவுன்சிலர் கைது

wpengine

ஜனவரி முதல் மின் கட்டணம் SMS மூலம் அனுப்பப்படும்..!

wpengine

சேனா படைப்புழு தாக்கம் – 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி…

wpengine