உள்நாட்டு செய்திகள்

ஹொரணை இறப்பர் தொழிற்சாலை அனர்த்தம் – முகாமையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…



ஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் இரசாயண பகுப்பாய்வு பிரிவின் கட்டுப்பாட்டாளர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று(25) ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விச வாயு கசிவினால் 5 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma

Related posts

காவத்துறையினருக்கு பல்கலைக்கழகம் – பிரதமர்

wpengine

இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,252

wpengine

கப்ராலிற்கு எதிரான மனு நிராகரிப்பு

wpengine