உள்நாட்டு செய்திகள்

ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டதன் காரணமாக ஹைலெவல் வீதியின் நுகேகொட மற்றும் கிருலபனை பிரசேங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

எனவே, குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்..

Related posts

இன்று 18 மணிநேர நீர் விநியோக தடை…

wpengine

அனுமதி பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வர் கைது…

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு

wpengine