Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலி…

wpengine

வெலிகம நகர சபையின் தலைமை ஐ.தே.கட்சிக்கு…

wpengine

பூரண குணமடைந்த கடற்படையினரின் 879

wpengine