உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளுக்காக கடந்த ஜூலை மாதம் 03ம் திகதி குறித்த இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 09ம் திகதி பிணையில் விடுவிக்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு அமெரிக்கா மற்றும் சீனா உதவி

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணம் 5 மடங்கால் அதிகரிப்பு.

wpengine

நாமலினை பிணையில் எடுக்கத்தயார் இல்லை – மஹிந்த (VIDEO)

wpengine