Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மாத்தறை – ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக வீதி ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு…

wpengine

டயானா கமகே வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை உத்தரவு..!

wpengine

கொ​ரோனா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன

wpengine