உள்நாட்டு செய்திகள்

ஹெலியிலிருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் உயிரிழப்பு..



சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஹெலியிலிருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.

அவர் கராபிடிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், இன்று(26) இரவு உயிரிழந்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

37 வயதுடைய குறித்த விமாப்படை வீரர் , மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

 

(rizmira)

Related posts

குளுபோசிநேட் இரசாயன பூச்சிக்கொல்லிக்கு இலங்கையில் தடை

wpengine

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் இடமளிக்காது – ரிஷாத்..

wpengine

பூஜித் எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு

wpengine