Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஒரு மில்லியன் செலவிட்ட திலினி பிரியமாலி..!

நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, ஹெலிகொப்டர்கள் மூலம் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அத்தகைய பயணத்திற்காக அவர் ஒரு மில்லியன் ரூபாய் செலவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், திலினி பிரியமாலியின் அலுவலகம் இருந்த உலக வர்த்தக மையத்தின் 34வது மாடிக்கான வாடகை முறையாக செலுத்தப்படவில்லை என மேலும் தெரியவந்துள்ளது.

Related posts

ரயிலில் மோதி 10க்கும் மேற்பட்ட மாடுகள் பலி

wpengine

புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சினை ராஜிதவுக்கு வழங்க வேண்டாமென ஜனாதிபதிக்கு GMOA கடிதம்..

wpengine

கட்டுநாயக்கவில் விசேட ஆய்வுக் கூடம் திறப்பு

wpengine