உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் கிலோ 8.3 கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜைக்கு மரண தண்டனை…



பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவருக்கு இன்று(11) கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆண்டு 8.3Kg நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த குற்றத்திற்காகவே அவருக்கு குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

#rishma

Related posts

MT New Diamond : கெப்டனுக்கு வெளிநாடு செல்ல தடை [UPDATE]

wpengine

சீன பாதுகாப்பு அமைச்சர் சீனாவுக்கு

wpengine

அவன்ட் கார்ட் நிறுவனம் கடற்படையினருக்கு மில்லியன்களில் செலுத்த வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்

wpengine