உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 07 பேர் STF இனால் கைது…


ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 07 பேர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 பேர் கொழும்பிலும், 4 பேர் கதிர்காமத்திலும் கைது செயப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

R.Rishma

Related posts

மலையகம் இன்று முடங்கியது

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படும் – சஜித் [VIDEO]

wpengine

இங்கிலாந்து அணியானது 46 ஓட்டங்கள் பின்னடைவில்..

wpengine