உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைபொருளுடன் ஐவர் கைது…



(FASTNEWS|COLOMBO) தெற்கு அதிவேக வீதியின் கொடகம பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 02 கிராம் 630 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரச அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் 08 ஆம் திகதி…

wpengine

குண்டுவெடிப்பு மயிரிழையில் உயிர்தப்பிய பிரபல நடிகை ராதிகா…

wpengine