உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…


ஹெரோயின் 120 கிராம் இற்கும் அதிகமாக வைத்திருந்த 37 வயதுடைய பெண் ஒருவரு மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றழல் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Related posts

காலி வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

குருந்தூர் மலை விவகாரம் : இன்று பேச்சுவார்த்தை

wpengine

வடக்குக்கான ரயில் சேவை பாதிப்பு

wpengine