உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் பக்கட்டுக்கள் 22 உடன் யுவதி ஒருவர் கைது..


ஹெரோயின் போதைப் பொருள் பக்கட்டுக்கள் 22 உடன் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வைத்து 26 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

R.Rishma

Related posts

பல கோடி ரூபாய்களை விழுங்கியவர்கள் மின்வெட்டு பற்றி பேசுவது நகைச்சுவையாகவுள்ளது

wpengine

ரிசாத் மீதான கல்லெறிவும் அம்பாறையெங்கும் கடும் கண்டனமும்

wpengine

வேலைநிறுத்தத்தில்  குதித்துள்ள மருத்துவர்கள் அதை கைவிடத் தீர்மானம்

wpengine