உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…


ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் கெஸ்பேவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 கிலோ 10 கிராம் எடைகொண்ட குறித்த ஹெரோயின் தொகையுடன், மேலும் 60 லட்சத்து 94 ஆயிரத்து 820 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

டெங்கு நோயினால் 4000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு…

wpengine

அச்சுவேலி ஈ.பி.டி.பி அமைப்பாளர் தூக்கில்

wpengine

யாழ்.மாநகர முதல்வர் கைது

wpengine