உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு கோடி ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய 898 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் வெலிசர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரசின் பிரச்சினையை மறைக்கவே தேர்தல் பிற்போடப்படுகின்றது – ஜே.வி.பி

wpengine

ஆளும் தரப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டணிக்கு வியூகம்!

wpengine

நாடு முடக்கப்படலாம்

wpengine