உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டே -பெத்தகான பிரதேசத்தில் இருந்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 70 இலட்சம் ருபாய் பணம் மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

அலி சப்ரி ரஹீம் விவகாரம்: சுங்க பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியுள்ள சபாநாயகர்..!

wpengine

இன்று முதல் ரூ.2,000 கொடுப்பனவு

wpengine

இலஞ்சம் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை

wpengine