உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் பிடிபட்ட படகு கொழும்பிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயினுடன் பிடிபட்ட மீனவப்படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பிராந்தியத்தில் கடந்த 11ஆம் திகதி 250 கிலோகிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட மீனவப்படகு இன்று (15) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கிடைத்த தகவலுக்கு அமைய, கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இலங்கையிலிருந்து 900 கடல் மைல் தொலைவில் குறித்த மீனவப்படகு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மீனவப்படகில் 6 மீனவர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சர்வகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்…

wpengine

அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக மாற்றுவதற்கு பல ஏற்பாடுகள்

wpengine

கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா [VIDEO]

wpengine